Site news

Message From UGC

 
 
Picture of Administrator Account
Message From UGC
by Administrator Account - Thursday, 29 November 2018, 12:05 PM
 

Dear Students,

The University Grants Commission is conducting  "A Study on Ragging & Sexual & Gender-Based Violence (SGBV) in the Sri Lankan University System" which will help to enhance the learning environment within our university system.

The link for questionnaire is  http://ugc.ac.lk/online_survey/std_detail/index.html

 This  link will be open only for 6 days from 28th November to 3rd December 2018.

We hope that you will support us by sharing your views.

 

Thank you for your support.

 

Director
Centre for Gender Equity/Equality,
University Grants Commission

Tel: 0112 123522

 

Senior Research Coordinator

Tel:  077 3602436

 

දයාබර ශිෂ්‍ය/ශිෂ්‍යයාවනි,

 

විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව මගින් විශ්වවිද්‍යාල පද්ධතියේ සමස්ථ වාතාවරණය වැඩිදියුණු කිරීමේ අභිලාශයෙන්  "ශ්‍රී ලංකා විශ්ව විද්‍යාල පද්ධතිය තුළ නවක වදය හා ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය මත පදනම් වු ප්‍රචණ්ඩත්වය පිළිබද අධ්‍යයනය" නමින් සමීක්ෂණයක් පවත්වනු ලබයි.

 

මෙම ප්‍රශ්නාවලිය සඳහා http://ugc.ac.lk/online_survey/std_detail/index.html යන වෙබ් ලිපිනය ඔස්සේ තොරතුරු ලබා දිය හැකිය.  ඒ අනුව තොරතුරු ලබා දීම සඳහා මෙම සබැදිය (link) 2018 නොවැම්බර් 28 වන දින සිට දෙසැම්බර් 3 වන දින දක්වා, දින 6ක් පමණක් විවෘතව පවතී.

 

ඔබගේ අදහස් අප හා බෙදා ගනිමින්, මෙම සමීක්ෂණයට ඔබගේ සහයෝගය ලබාදෙනු ඇතැයි අප බලාපොරොත්තු වන්නෙමු.

 

 

ඔබගේ සහයෝගයට ස්තුතියි. 

 

 

අධ්‍යක්ෂක,

ස්ත්‍රී පුරුෂ සමාජභාවයේ සමානතාවය/සාධාරණත්වය පිළිබඳ කේන්ද්‍රය,

විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව

Tel: 0112 123522

 

 

ජ්‍යෙෂ්ඨ පර්යේෂණ සම්බන්ධීකාරක

 Tel:  077 3602436

 

 

 

அன்பார்ந்த மாணவர்களே,

பல்கலைக்கழக முறைமையின் ஒட்டு மொத்த சூழ்நிலைகளையும் மேம்படுத்தும் பொருட்டு இலங்கைப் பல்கலைக்கழக முறைமையினுள் பகிடிவதை மற்றும் பால்நிலை சமத்துவத்தை அடியொட்டியெழும் வன்முறை தொடர்பிலான ஆய்வுஎன்ற தலைப்பில் மதிப்பாய்வொன்று நவம்பர் 28 ஆந் திகதி முதல் திசெம்பர் 03 அந் திகதி வரை 06 நாட்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மூலம் நடத்தப்படவுள்ளது.

வினாக்கொத்திற்குச் செல்வதற்கான இணைப்பு http://ugc.ac.lk/online_survey/std_detail/index.html ஆகும்.

2018 நவம்பர் 28 ஆந் திகதி முதல் திசெம்பர் 03 ஆந் திகதி வரையிலான 06 நாட்கள் கொண்ட காலப்பகுதிக்கு மாத்திரமே இவ்இணைப்பானது திறந்திருக்கும்.

உமது அபிப்பிராயங்களை வழங்குவதன் மூலம் எமக்கு உதவி புரிவீர்கள் என நாம் நம்புகிறோம்.

 

உமது ஆதரவிற்கு நன்றிகள்.

 

பணிப்பாளர்

பால்நிலை சமத்துவம் / சமநிலைக்கான நிலையம்,

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

தொலைபேசி: 0112 123522

 

சிரேஷ்ட ஆய்வு ஒருங்கணைப்பாளர்

தொலைபேசி: 077 3602436